கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,481,351 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 244,663 ஆகவும், நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 1,107,701 ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும், வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை  பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,128,987ஆகவும் உயர்ந்துள்ளது. அவர்களில் 50,864 பேரின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 

இந்நிலையில், 

அமெரிக்காவில்  பாதித்தோரின் எண்ணிக்கை 11,60,185 - பலியானோரின் எண்ணிக்கை 67,410 

ஸ்பெயினில் பாதித்தோரின் எண்ணிக்கை 2,45,567 - பலியானோரின் எண்ணிக்கை  25,100

இத்தாலியில் பாதித்தோரின் எண்ணிக்கை  2,09,328  - பலியானோரின் எண்ணிக்கை  28,710

பிரித்தானியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 1,82,260  - பலியானோரின்  எண்ணிக்கை 28,131

பிரான்ஸில் பாதித்தோர் எண்ணிக்கை  1,68,386 -  பலியானோரின்  எண்ணிக்கை  24,760 

பிரேசிலில் பாதித்தோர் எண்ணிக்கை  96,559 -  பலியானோர் எண்ணிக்கை 6,750 

ஜெர்மனியில் பாதித்தோர் எண்ணிக்கை  164,967  - பலியானோர் எண்ணிக்கை 6,812

இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை  37,776  - பலியானோர் எண்ணிக்கை 1,223