இன்று உலக ஊடக சுதந்திர தினம் ! உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் இலங்கை 127 ஆவது இடத்தில்

03 May, 2020 | 06:55 AM
image

(எம்.மனோசித்ரா)

2020 ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் 180 நாடுகளில் இலங்கை 127 ஆவது இடம்பிடித்துள்ளது. 

எனினும் கடந்த ஆண்டை விட ஒரு இடம் பின்தள்ளப்பட்டிருக்கிறது. அத்தோடு கடந்த ஆண்டை விட 2.33 மதிப்பெண்களை அதிகமாகப் பெற்று 41.94 உலகளாவிய மதிப்பெண்ணை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் இலங்கை பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறி வந்திருக்கிறது. 

அதற்கமைய இலங்கை 2013 ஆம் ஆண்டு 162 ஆவது இடத்தையும் , 2014 ஆம் ஆண்டு 165 ஆவது இடத்தையும் , 2015 ஆம் ஆண்டும் அதே இடத்தையும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு 141 ஆவது இடத்தையும் , 2018 ஆம் ஆண்டு 131 ஆவது இடத்தையும் கடந்த ஆண்டு 126 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த உலக ஊடக குறிகாட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே நோர்வே , பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளன.

அதேபோன்று எரித்திரியா , துர்க்மெனிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் முறையே 178 , 179 மற்றும் 180 என்ற இறுதி மூன்று இடங்களை பிடித்துக் கொண்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து பற்றாக்குறை - சத்திரகிசிச்சைகள் -...

2022-10-02 11:10:45
news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 09:52:28
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43
news-image

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து...

2022-10-01 20:29:19