60 ஆயிரம் லீற்றர் கோடாவுடன் பெண் உட்பட ஐவர் கைது! 

01 May, 2020 | 12:11 PM
image

தென்மராட்சியில், சட்டவிரோதமான கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்  நடவடிக்கையில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றி வளைப்பில் 10 லீற்றர் கசிப்பும் 60 ஆயிரம் லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கெருடாவில், மட்டுவில் மற்றும் சரசாலையில் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதைத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மீட்கப்பட்ட 10 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 60 ஆயிரம் லீற்றர் கோடாவும் பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-09-10 06:11:04
news-image

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை...

2024-09-10 02:29:13
news-image

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின்...

2024-09-10 02:22:49
news-image

சஜித்துக்கு வழங்கிய ஆதரவு குறித்து நிலவும்...

2024-09-10 02:16:26
news-image

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய...

2024-09-10 01:59:49
news-image

சமூக விடுதலைக்காக வாக்குரிமை என்ற ஜனநாயக...

2024-09-10 00:09:39
news-image

சட்டத்தின் முன் "அனைவரும் சமம்" எனும்...

2024-09-09 18:46:53
news-image

வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள்,...

2024-09-09 20:00:34
news-image

சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும்...

2024-09-09 19:46:18
news-image

மரக்கட்டைகளை கடத்திச் சென்ற லொறி விபத்து...

2024-09-09 19:38:06
news-image

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும்...

2024-09-09 19:13:44
news-image

ஒருபுறத்தில் கடவுச்சீட்டுக்கான வரிசை மறுபுறத்தில் இலங்கை...

2024-09-09 18:46:04