நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 649 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்நிலையில் நேற்று, அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 30 பேரில், 22 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.