(இரா.செல்வராஜா)
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்காக அந்தமான் கடற்பிராந்தியத்தை இணைந்ததாக நாளை வியாழக்கிழமை முதல் தாழமுக்க பிராந்தியம் உருவாகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

இதனால் நாட்டில் மழைபெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் மழைப் பெய்யும், இதன்போது இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசும் சாத்தியமுள்ளதால் பொது மக்கள் பாதுகாப்பாக செயற்பட வேண்டும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM