பயணிகளை கிருமி நீக்கம் செய்ய இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் புதிய நடைமுறை! 

28 Apr, 2020 | 04:36 PM
image

இலங்கை போக்குவரத்து சபை முதன்முறையாக பஸ்ஸில் உள் நுழையும் பயணிகளை கிருமி நீக்கம் செய்ய புதிய செயன்முறை ஒன்றை வடிவமைத்துள்ளது.

இதன் மூலம் பயணிகள் பஸ்ஸில் மிதிபலகையில் ஏறி உள்நுழையும் போது தானாகவே கிருமி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இக் கிருமி நீக்கம் செயற்பாட்டின் மூலம் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளிடையே கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும் என்று அதன் வடிவமைப்பாளர்கள் அதரிவித்துள்ளார்.

இவ் வடிவமைப்பை பஸ் ஒன்றுக்கு செயற்படுத்துவதற்கு சுமார் ரூபா. 10,000 வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து  பஸ்களிலும் இதனைசெயற்படுத்த  நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15