கண்ணதாசனின் பேரனை இயக்குனராக்கிய  'லொக் டவுன்' 

28 Apr, 2020 | 04:31 PM
image

'லொக் டவுன்' என்ற பெயரில் தயாராகி இருக்கும் குறும்படத்தின் மூலம், கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் இயக்குனராகியிருக்கிறார்.

கண்ணதாசனின் மகன் கலைவாணன் கண்ணதாசனின் வாரிசான ஆதவ் கண்ணதாசன், 'பொன்மாலை பொழுது' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 'யாமிருக்க பயமேன்' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது பகை மற்றும் காளிதாஸ் என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

தற்போது இவர் இயக்குனராகியிருக்கிறார். 'லொக் டவுன்' என்ற பெயரில் தயாராகியிருக்கும் குறும்படத்தை இவர் இயக்கியிருக்கிறார். இந்த குறும்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த குறும் படம் முழுக்க முழுக்க  ஐபோன் மூலம் படமாக்கப்பட்டது என்பது இதன் சிறப்பம்சம். விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25
news-image

இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்த மாரி...

2026-09-07 16:24:03
news-image

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி'...

2026-09-07 16:04:00
news-image

ஐ அம் கேம் - திரைப்பட...

2026-09-06 14:07:06
news-image

பட மாளிகையில் வெளியாகும் 'வைல்டு தமிழ்நாடு'...

2026-09-05 16:44:13
news-image

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2'...

2026-09-05 16:35:20