ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து விலக எடுத்த தீர்­மானம் பிரித்­தா­னிய மக்­களின் விருப்­பத்தை பிர­தி­ப­லிக்­கி­றது

Published By: Raam

25 Jun, 2016 | 03:33 PM
image

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வதற்கு பிரித்­தா­னியா எடுத்த தீர்­மானம் அந்­நாட்டு மக்­க­ளது விருப்­பத்தைப் பிர­தி­ப­லிக்­கி­றது எனவும் ஏனைய ஐரோப்­பிய பிராந்­திய நாடு­களின் மக்கள் ஒன்­றாக இணைந்து வாழ்­வ­தற்கு தற்­போது செய­லாற்ற வேண்­டி­யுள்­ளது எனவும் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தெரி­வித்­துள்ளார்.

ஆர்­மே­னி­யா­வுக்கு புறப்­படத் தயா­ரா­கிய நிலையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் முழு ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இருப்பு நிலைக்கும் நலனுக்குமான பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டியுள்ள தேவைப்பாடு உள்ளதாக அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58
news-image

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ;...

2026-02-15 11:24:12