பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தற்­கான 2ஆவது வாக்­கெ­டுப்பை நடத்­தப்­போ­வ­தாக ஸ்கொட்­லாந்து அறி­விப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

25 Jun, 2016 | 03:19 PM
image

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வ­தற்கு அந்­நாட்டு மக்­கள் ஆத­ர­வ­ளித்­துள்ள நிலையில், பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெறு­வது தொடர்­பான இரண்­டா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரு­ம­ளவில் வாய்ப்­புள்­ள­தாக ஸ்கொட்­லாந்து முத­ல­மைச்சர் நிகோலா ஸ்ரேர்­ஜியொன் தெரி­வித்தார்.

ஸ்கொட்­லாந்தின் விருப்­பத்­திற்கு மாறாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளதால் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை அந்தப் பிராந்­தியம் நடத்­து­வது ஜன­நா­யக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்­றென அவர் வலி­யு­றுத்­தினார்.

இதன் பிர­காரம் ஸ்கொட்­லாந்து அர­சாங்கம் பிறி­தொரு சுதந்­திர வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ராகி வரு­வ­தாக அவர் கூறினார்.

ஸ்கொட்­லாந்து மக்கள், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வதா அல்­லது இல்­லையா என தீர்­மா­னிக்கும் வாக்கெடுப்பில் 38 சதவீத வாக்குகளுக்கு 62 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பதற்கு ஆதரவாக வாக் களித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50