பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று பணிக்கு திரும்புகிறார் !

By Vishnu

27 Apr, 2020 | 11:57 AM
image

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்றைய தினம் பணிக்கு திரும்புவார் என்று டவுனிங் தெரு செய்தித் தொடர்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான போரிஸ் ஜோன்சன் தற்போது குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவ மனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந் நிலையிலேயே அவர் இன்றைய தினம் பணிக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo Credit: CNN

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17