புளோரிடாவில் உள்ள போல்க் உள்ளூரில் ராண்டி ஜோ ஆலன் என்ற 54 வயதுடைய வாகனச்சாரதியின் தவறால் 49 வயதான டெர்ரி லாமுட் ரோஸ் வீடற்ற சைக்கிள் ஒட்ட வீரன் பலியானார்.
ராண்டி ஜோ ஆலன் வாகனத்தை செலுத்தும் போது தம் வாகனத்தில் சவாரி செய்த பெண்ணுடன் வாய் வழி பாலியலில் ஈடுப்பட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்தியுள்ளார். அப்போது பாதையில் பயணித்துக்கொண்டிருந்த சைக்கிள் ஓட்டுனர் மீது வாகனத்தை ஏற்றி கொலைச்செய்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்தப்பெண் ராண்டி ஜோ ஆலனை ஒரு மதுச்சாலையில் சந்தித்ததாகவும் அவருடன் மது அருந்திய பின் அவரின் வாகனத்தில் சவாரிச்செய்ததாகவும் அப்பொழுது அவருடன் வாய்வழி பாலியலில் ஈடுப்பட்டிருந்த வேளையில் தீடீரென சத்தம் ஒன்று கேட்டது அது பாதை சமிஞ்சைப்பலகை என்று நான் கேட்டதுக்கு ராண்டி ஜோ ஆலன் பதிலளித்தார் என்று பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM