இந்திய அணியில் தன்னம்பிக்கை இல்லை - ஹர்பஜன் சிங்

Published By: J.G.Stephan

25 Apr, 2020 | 08:59 PM
image

இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் குறைந்தளவு தன்னம்பிக்கையே காணப்படுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி இருவரும் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களாக வலம் வருகின்றனர்.  95 சதவீதம் போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டால், போட்டியை வெற்றிகரமாக கொண்டும் செல்லும் தன்னம்பிக்கை ஏனைய வீரர்களிடம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘தற்போதுள்ள இந்திய அணியில் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு பேரை சார்ந்தே உள்ளது. சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அதிகப்படியான நம்பிக்கையில் இல்லை. ரோஹித்தும் கோஹ்லியும் ஆட்டமிழந்து விட்டால் 70 சதவீத போட்டி,  நம்மிடமிருந்து கை நழுவி விடுகிறது. இதற்கு தன்னம்பிக்கை இல்லாததுதான் காரணம்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00