நாட்டின் பல பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் ?

25 Apr, 2020 | 08:48 PM
image

(இரா.செல்வராஜா)

நாடுமுழுவதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென், மத்திய, சப்பிரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களிலும் , கிளிநொச்சி , வவுனியா , மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிமுதல் மழை பெய்யுமென வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹம்மட் சாலிஹின் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழைப்பெய்யும், சப்பிரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளிலும், நுவரெலியா, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 50மில்லி மீட்டருக்கு அதிகமான பலத்தமழை பெய்யும்.

கடற் பிராந்தியங்களில் மழைப் பெய்யும் போது காற்றின் வேகம் 70-80 கிலோ மீட்டருக்கு அ திகரித்து காணப்படும். இதன்போது கடலும் சற்று கொந்தளிப்பாக இருக்கும். இதேவேளை மழை பெய்யும் போது இடி மின்னலின் தாக்கமும் அதிகரித்து காணப்படும். இதனால் பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத்...

2026-04-12 14:32:14
news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49