பொலிஸ் சேவையில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது பயிற்சிகளை முடித்துகொண்ட பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இவ்வாறு 400 தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்ளதாக அவர் தெரிவித்தார்.