சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகள் செப்டெம்பரில் ஆரம்பமாகும் - ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர்

25 Apr, 2020 | 06:59 PM
image

சர்வதேச கால்பந்து போட்டிகள் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (யூ.ஈ,எப்.ஏ) தலைவரான அலெக்ஸான்டர் செபரின் தெரிவிக்கின்றார்.

தற்போது கழக மட்டத்திலான கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இதனால். சர்வதேச கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பம் செய்வதும் மிகவும் கடினமாக இருக்குமென கருதப்படுகின்றது.

எனினும். சர்வதேச கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிப்பது செப்டம்பரில் சாத்தியம் என ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் செபரின் கருதுகிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20