1132 அடி ஆழத்தில் உண்ணாவிரத போராட்டம்

Published By: MD.Lucias

25 Jun, 2016 | 12:13 PM
image

குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆழத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே இத்தொகையை 400 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே காரீய சுரங்கத்தின் 1132 அடி ஆழமான பகுதியில் இந்த உண்ணாவித போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பணியாளர்கள் கடந்த திங்கட்கிழமை முதல்  நிலத்தின் மேல்பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

எனினும் எந்த அதிகாரிகளும் இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. இந்நிலையிலேய நிலத்துக்கு அடியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13