கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீளத் திறப்பதற்கு அனுமதி கோரல்

24 Apr, 2020 | 08:35 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தை மீண்டும் திறப்பதற்கு சட்ட மா அதிபர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் உள்ளிடோருக்கு  சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மாவர்தன மின்னஞ்சல் மூலம் விடுத்துள்ள கடிதத்திலேயே இந்த  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அது குறித்து முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்தை திறப்பது மற்றும் அங்கு அதிகாரிகள் செல்வது ஆகியன பாதுகாப்பானதா என அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கடந்த திங்களன்று, சட்ட மா அதிபர் திணைக்கள  பாதுகாப்புக்  ஊழியர்களுக்கு உணவு வழங்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதும்,  அவருடன் நெருக்கமாக செயற்பட்ட மற்றொரு ஆண் பாதுகப்பு உத்தியோகத்தர் உள்ளிட்டோர் அங்கு இருப்பதும்  உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து  அங்கிருந்த 7 உத்தியோகத்தர்கள் தனிமைபப்டுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உருதியகையுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47