நாட்டின் பல பகுதிகளில் நாளை பலத்த மழை : மீனவர்களே அவதானம்..!

Published By: Digital Desk 8

24 Apr, 2020 | 07:01 PM
image

(இரா.செல்வராஜா)

நாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை (25.04.2020) 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இடைப்பருவப் பெயர்ச்சி காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சப்ரகமுவ ,மேல், மத்திய ,வடமேல் , தென் ஆகிய மாகாணங்களிலும் , மன்னார், வவுனியா ,காலி , மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் நாளை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இந்நிலையில் சப்பிரகமுவ , மத்திய , தென் , ஊவா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை , பொத்துவில்  ஊடாக  மட்டகளப்பு  வரையிலான கடற்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும். அவ்வேளை காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்ற்ர் அதிக வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07