அம்பாறை மாவட்டத்தின் தமன மற்றும் உகன ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தற்காலிக ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், தமன மற்றும் உகன ஆகிய பகுதிகளிலிருந்து யாரும் வெளியேறுவதும் உள்நுழைவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.