தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதே இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.