இன்று வெளியானது கமல் எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

Published By: Digital Desk 3

23 Apr, 2020 | 12:30 PM
image

கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறுகளையும், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் உலக நாயகன் கமல்ஹாசன் எழுதிய கவிதைக்கு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கும் 'அறிவும் அன்பும்' என்ற இசை அல்பம் இன்று இணையத்தில் வெளியானது.

இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைப்பில் கமலஹாசன் எழுதியிருக்கும் பாடலுக்கு, கமல்ஹாசன், உமா ரமணன், ஆண்ட்ரியா, யுவன் சங்கர் ராஜா, அனிரூத், சித்தார்த், ஜிப்ரான், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், ஸ்ருதிஹாசன், தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலுக்கு கொரோனா வைரஸ் தொற்று  பரவலை தடுப்பதற்காக அரசு அறிவித்த திட்டமிடப்படாத அறிவிப்பின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள், இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், இந்த தருணத்தில் சக மனிதர்களிடையே வெளிப்படுத்த வேண்டிய அன்பு ஆகியவைத் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றதால் இணையவாசிகளின் வரவேற்பை இந்த பாடல் அல்பம் பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37