அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - உணவு திணைக்கள அதிகார சபை

22 Apr, 2020 | 11:24 PM
image

(இரா.செல்வராஜா)

அரிசி, சீனி, பருப்பு ,டின்மீன் உட்பட அத்தியாவசிய பொருட்கள் போதியளவில் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கும் உணவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜே.கிருஷ்ணமூர்த்தி, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பதற்றமடைய வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கையிருப்பில் உள்ள அரிசி, மா, பருப்பு, சீனி, ரின்மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட்டுறவு மற்றும் விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கிழங்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்களும் சந்தையில் தாரளமாக கிடைக்கக் கூடியதாக உள்ளது. இதற்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்கங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21