“கோப்” குழுத்தலைவரென்ற ரீதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் இன்று கோப் குழுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். 

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தொடர்பான விசாரணையை நாம் சார்ந்த கட்சி ரீதியாக நோக்காது “கோப்” (பொது தொழில் முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற குழு) குழுத்தலைவரென்ற ரீதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று சபையில் ஜே.வி.பி எம்.பி.யும் கோப் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தியிடம் வேண்டுகோள் விடுத்தார்.