மாங்குளத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது

22 Apr, 2020 | 01:34 PM
image

(செ.தேன்மொழி)

மாங்குளம் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது குறித்த துப்பாக்கியை வைத்திருந்த நபரும் , அதனை தயாரித்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 ,75 ஆகிய வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29