அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது !

22 Apr, 2020 | 11:58 AM
image

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களுடன் இரு சந்தேக நபர்களை நேற்றைய தினம்  இரவு மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலன்டில் தோட்டத்தில்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே  இவ்சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 42 சிறிய மதுபான போத்தல்களும் நான்கு  மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21
news-image

அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகளையும் சலுகைகளையும்...

2025-01-23 19:41:51
news-image

பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார்...

2025-01-23 17:48:25