ஓய்வூதியம் பெற்று வீட்டில் வசித்த 91 வயதான மூதாட்டி 45 வயதானவருடன் எல்லைமீறிய உடலுறவில் ஈடுப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

போர்த்துக்கல், அல்வரியோ பகுதியில் வசித்த இந்த மூதாட்டி தனது அயல் வீட்டில் வசித்த நபருடன் உடலுறவில் ஈடுப்பட்ட போது அவருக்கு மூச்சித்திணறல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட டி.என்.ஏ பரீட்சோதனையில் 45 வயதுடைய அந்த நபருடன் ஒத்துபோயுள்ளது.

எனினும், இது பாரிய வயது வித்தியாசத்தில் உடலுறவு கொண்டதால் ஏற்பட்ட விபத்து என்பதால் அந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.