கோப் குழுவின் முடிவு வரும் வரை மத்திய வங்கியின் ஆளுநர் பதவி நீடிப்பை கோரப் போவதில்லையென மத்திய வங்கி ஆளுநரான அர்ஜூன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய மத்திய வங்கி ஆளுநராக இருக்கும் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் இம் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.