இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மெத்தியுஸ் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியின் போது உபாதைக்குள்ளானர்.
நேற்றைய தினம் (23) இவரது உடற்தகுதி பரிசோதனை மெற்கொள்ளப்பட்ட போது 70 சதவீத தகுதிநிலை வெளிப்பட்ட நிலையில், இன்று போட்டிக்கு முன்னர் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே மெத்தியுஸ் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவருமென அணித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM