இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் அதிகம்

16 Apr, 2020 | 06:57 PM
image

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் குணமடைந்துள்ள மாநிலமாக கேரள மாநிலம் திகழ்கிறது.

இந்தியாவில், முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய மாநிலமான கேரளாவில் மொத்தமாக 387 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 218 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று பேர் மட்டுமே இதனால் உயிரிழந்துள்ளனர். 

இதைத்தவிர, வைரஸ் அறிகுறியுடன் உள்ள 167 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவிலேயே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அதிக நோயாளிகள் குணமடைந்துள்ள மாநிலமாக கேரளா விளங்குகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49