சவுதியிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் !

Published By: Vishnu

16 Apr, 2020 | 03:56 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் சவுதியிலுள்ள இலங்கையர்களுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுத்திருக்கிறது.

இது குறித்து சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சுமார் 135,000 இலங்கையர்கள் சவுதியில் வசிக்கும் நிலையில், அவர்களுக்கு இலவசமாக சானிட்டைஸர் மற்றும் முகக்கவசங்களை இலவசமாக  வழங்குவதற்கும் தூதரகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி ஆரம்பத்திலேயே கொரோன வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய காணொளிகள் மற்றும் குறுந்தகவல்கள் என்பனவும் சமூகவலைத்தளங்களின் ஊடாக இலங்கைத் தூதரகத்தினால் பகிரப்பட்டது. மேலும் சவுதியிலுள்ள இலங்கையர்கள் ஏதேனும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் தொடர்பு கொள்வதற்கான 24 மணிநேர சேவை தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் அங்கு அமுலிலுள்ள ஊரடங்கு மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும்  தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-10 06:17:58
news-image

உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம் பரீட்சாத்திகளுக்கு...

2025-11-10 04:02:21
news-image

ஏறாவூரில் போதை பொருளுடன் கைது செய்த...

2025-11-10 03:59:49
news-image

மட்டக்களப்பில் கைது செய்த ஜஸ் போதைப்பொருள்...

2025-11-10 03:54:45
news-image

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த  போலி...

2025-11-10 03:51:05
news-image

வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்திக்காக ரூ.300...

2025-11-10 03:47:29
news-image

சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான...

2025-11-10 03:41:23
news-image

“நாங்கள் நெத்தலிகள் அல்ல, சுறாக்களைப் பிடித்துள்ளோம்”...

2025-11-10 03:21:30
news-image

அஸ்வெசும  வருடாந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை...

2025-11-10 03:17:07
news-image

நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்த...

2025-11-10 03:15:07
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பல்  20.1...

2025-11-10 03:09:45
news-image

அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு...

2025-11-09 23:02:08