தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமைகள் கடந்த ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்டது. இன்று நாம் அதனை சபைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்கி நிறைவேற்ற உதவ வேண்டும் இதன் மூலம் இனி எந்தவொரு அரசாங்கத்தாலும் தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமையை பறிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
இதனை நடைமுறைப்படுத்த ஒரு வருட காலமாவது ஆகலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM