இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

Published By: Digital Desk 3

15 Apr, 2020 | 12:08 PM
image

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (15.04.2020) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 195 ரூபாவாக சற்று உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் புதன்கிழமை டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 188 ரூபா 51 சதமாகவும் விற்பனை விலை 195 ரூபா 78 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபாவைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57
news-image

நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம்...

2025-11-08 04:51:39
news-image

அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் டிஜிட்டல்...

2025-11-08 04:46:37
news-image

ஓய்வுபெற்ற ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க...

2025-11-08 04:43:23