ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

15 Apr, 2020 | 11:11 AM
image

ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஐபிஎல் அணிகளிற்கு அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இது குறித்த பகிரங்க அறிவிப்பை வெளியிடாத போதிலும் எட்டு அணிகளிற்கும் ஒலிபரப்பு உரிமம் பெற்றவர்களிற்கும் இதனை தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, என பிசிசிஐ தெரிவித்துள்ளது,இயல்பு நிலை ஏற்பட்டவுடன் வருட இறுதியில் போட்டிகளை நடத்தலாம் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் என அணியொன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் முடக்கல் தொடர்பான அறிவிப்பிற்காகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் காத்திருந்தார் முடக்கல் நிலை நீடிக்கப்பட்டதும் அவர் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது என கங்குலி தெரிவித்து வந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35