ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது அனைத்து பணிகள் விமான சேவைகளின் இடை நிறுத்தல் காலத்தினை இவ்வாறு நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும் எயார்லைன்ஸின் சரக்கு விமான சேவைகள், மற்றும் தேவை ஏற்படின் சிறப்பு விமான சேவைகளும் இயங்கும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.