புத்தாண்டில் பட்டாசு விபத்துக்கள் எவையும் பதிவாகவில்லை - இலங்கை தேசிய வைத்தியசாலை!

Published By: Vishnu

14 Apr, 2020 | 05:05 PM
image

இம்முறை தமிழ்-சிங்கள புத்தாண்டின்போது பட்டாசு விபத்துக்கள் தொடர்பாக எவரும் அனுமதிக்கப்படவில்லை என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் காரணமாக 87 பேர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38