அத்தியாவசியப் பொருட்களுக்கான அனுமதியுடன் சீமெந்து கொண்டு சென்றவர் கைது!

12 Apr, 2020 | 09:23 PM
image

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியைப்பெற்ற ஒருவர் சீமெந்து கொண்டு சென்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பார ஊர்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சிக்கு கோதுமை மாவினை கொண்டு செல்வதற்கு என அனுமதியை பெற்று பார ஊர்தியில் 400 மூடை  சீமெந்தினை கொண்டு சென்றமை வவுனியாவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸார் சாரதியை கைது செய்ததுடன் பார ஊர்தியை பறிமுதல் செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-01-14 14:17:38
news-image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக...

2025-01-14 14:16:31
news-image

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு...

2025-01-14 13:39:17
news-image

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2025-01-14 13:15:19
news-image

பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது...

2025-01-14 13:06:21
news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 14:11:03
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58