யாழில் 332 போ் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறவுள்ளனர்

Published By: P. Saranya

11 Apr, 2020 | 05:10 PM
image

(தி.சோபிதன்)

யாழ்.அாியாலை தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 346 போில் 14 போ் தவிா்ந்த மிகுதி 332 போ் நாளை மறுதினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் மருத்துவா் ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றாா்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா்.

இதன் போது மேலும் அவா் கூறுகையில், 

சுவிஸ் போதகாின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இவா்களில் சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய 20 போ் பலாலியில் தனிமை படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 

குறித்த 20 பேருக்கும் நடத்தப்பட்ட பாிசோதனையில் கொரோனா தொற்றுள்ள 6 போ் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், மிகுதி 14 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

அவா்களுக்கு அடுத்தகட்ட பாிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் 23 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் தொடரவுள்ளது. 

குறித்த 14 போ் தவிா்ந்த 332 பேருக்கும் இறுதி பாிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. அதில் தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால் நாளை மறுதினம் 13 ஆம் திகதி அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுவாா்கள் என பணிப்பாளா் மேலும் கூறியுள்ளாா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07