(நா.தனுஜா)
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானம் கேப்ரீயேசிஸ் எச்சரித்திருக்கிறார்.
வைரஸ் தொற்றினால் அதிகளவான மரணங்கள் பதிவான இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தமது சுகாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கும் நிலையிலேயே இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பது போல் தெரிந்தாலும், தொடர்ந்தும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM