உலகில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி எடுத்தது கொரோனா!

10 Apr, 2020 | 11:15 PM
image

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 9 மணியுடன் 1 இலட்சத்தை கடந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 210 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை ஆக்கிரமித்துள்ள கொவிட்19 காரணமாக இதுவரை உலகில், 1,652,655 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  100,371 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை இன்றையதினம் மாத்திரம் 4,679 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று அதி கூடிய இறப்பு எண்ணிக்கையாக 1,236 பேர் அமெரிக்காவிலும் 980 பிரித்தானியாவிலும் உயிரிழந்துள்ளனர். 

இதுவரை உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இறப்பு மற்றும் குணமடைந்தவர்களை தவிர 1,182,346 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் (1,132,185) 96% சதவீதமானவர்கள் வைரஸ் தாக்கத்தின் இடைநிலையில் உள்ளனர். அத்துடன் (50,161) 4% சதவீதமானவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஒமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-12 17:02:18
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57
news-image

முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா...

2026-07-12 12:00:22
news-image

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான்...

2026-07-12 15:45:39
news-image

கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி உயர்...

2026-07-12 11:07:51
news-image

கனடாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி,...

2026-07-12 08:57:33
news-image

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து :...

2026-07-11 16:41:25
news-image

என்னைத் படுகொலை செய்ய முயன்றால் ஈரான்...

2026-07-11 13:44:03
news-image

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி : ஈரானிய...

2026-07-11 13:30:51
news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46