பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கு வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு சிறிது காலம் அவசியம் என தெரிவித்துள்ள அவரது தந்தை பிரதமர் உடனடியாக பணிக்கு திரும்பமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு ஓய்வு தேவை என அவரது தந்தை ஸ்டான்லி ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அவர் சிறிது காலத்தை எடுக்கவேண்டும்,நீங்கள் இதிலிருந்து மீண்டு நேரடியாக டவுனிங் வீதிக்கு சென்று ஆட்சிப்பொறுப்பை ஏற்க முடியும் என நான் கருதவில்லை என தெரிவித்துள்ளார்