மஸ்கெலியாவில், இன்று (09) காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பணத்தை மீளப் பெறுவதற்காக ஏ.ரி.எம் இயந்திரங்களின் முன்னாள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இத்துடன் அவர்கள் சமூக இடைவெளியை பேணுவதில் அக்கறைகாட்டவில்லை.
மேலும் வங்கி பாதுகாப்பாளர்கள் அவர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு எவ்வித அறிவிப்பும் வழங்கவில்லை.

இருப்பினும் சம்பவ இடத்திற்கு வந்த பொது சுகாதார அதிகாரியும், மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரியும் மக்களிடையே இடைவெளியை பேணுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM