(எம்.மனோசித்ரா)
போக்குவரத்து அபராத பணத்தை தபால் நிலையங்களில் அல்லது உப தபால் நிலையங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தபால் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னர் போக்குவரத்து அபராத பணத்தை செலுத்த வேண்டியிருப்பவர்களுக்கு அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம் செலுத்துவதற்கான 14 நாட்கள் கால அவகாசம் நிறைவடைந்திருந்த போதிலும் அதனை செலுத்த முடியாதவர்களுக்கு வேறு மேலதிக தண்டனை எதுவுமின்றி அபராதத்தை செலுத்துவதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை தபால் அலுவலகம் அல்லது உப தபால் அலுவலகங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை தபால் திணைக்களம் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM