பக்கவாத பாதிப்பை கண்டறியும் நவீன பரிசோதனை முறை

08 Apr, 2020 | 07:49 PM
image

அக்யூட் இஸ்கீமிக் ஸ்ட்ரோக் (Acute ischemic stroke) எனப்படும் பக்கவாத பாதிப்பைக் கண்டறிவதற்கு தற்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய நவீன பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டவுடன் அவர்களது மூளைப் பகுதியை எண்டோவாஸ்குலர் தெரபி எனப்படும் சிகிச்சை வழங்குவதற்கு முன், அவர்களது மூளைப் பகுதியை எம் ஆர் ஐ ஸ்கேன் என்ற பரிசோதனை செய்வார்கள். இந்த  பரிசோதனையின் போது மூளை பகுதியிலுள்ள ரத்த நாளங்கள் மற்றும் ரத்தக் குழாய்கள் போன்றவற்றில் இயல்பற்ற பகுதிகளை, பிரத்யேக திரையிடல் மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை  வழங்குவதற்கு பரிந்துரைப்பார்கள்.

தற்போது இத்தகைய எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னர் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய பரிசோதனை உத்தியை பயன்படுத்தி, அக்யூட் இஸ்கீமிக் ஸ்ட்ரோக் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதன்பிறகு நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த இயலும்.

இந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நவீனபரிசோதனை முறை அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34
news-image

புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-26 17:21:25
news-image

புலன் இயக்க பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-25 18:33:10