உலகளாவிய ரீதியல் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து உலகநாடுகள் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தின.

இதனையடுத்து இலங்கையிலும் க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் தமது விமான சேவைகளை இடைநிறுத்துவதாக அறிவித்தது.

 இருப்பினும், சில விமானங்கள் பொருட்களை எடுத்துச்செல்வதற்கு  சேவையில் உள்ளன.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஏ 330 மற்றும் ஏ 320 வகையை சேர்ந்த 25 விமானங்கள் காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.