(நா.தனுஜா)
இலங்கையில் வாழும் பிரஜைகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது 3 மாதகாலத்திற்கு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலகின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.
அதனையடுத்தே, இலங்கையர்கள் அமெரிக்க டொலர்களில் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்வதை 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி வெளிநாட்டு முதலீட்டுக் கணக்கைப் பேணும் இலங்கையர்கள் நாட்டிற்குள் இருந்துகொண்டே வெளிநாடுகளில் பங்குச்சந்தை, பிணைமுறிகள் போன்றவற்றில் முதலீடுகளைச் செய்யமுடியும்.
அத்தகைய அனுமதியளிக்கப்பட்ட வங்கிகள், நிறுவனங்கள் ஊடாக இலங்கையில் வாழும் பிரஜைகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது (டொலர்களில்) 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM