தஜிகிஸ்தானில் 7.2 ரிச்டர் அளவிலான பாரிய நில அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நில அதிர்வின் தாக்கம் ஜம்முகஷ்மீர் , பஞ்சாப் மற்றும் புதுடில்லி ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.