பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி தேவை - யாழ் வணிகர் கழகம்

Published By: Digital Desk 3

07 Apr, 2020 | 04:27 PM
image

தென்னிலங்கையிலிருந்து  யாழ் மாவட்டத்திற்கோ  அல்லது யாழ் மாவட்டத்திலிருந்து எனைய மாவட்டத்திற்கோ பொருள்களை ஏற்றி இறக்குமதி செய்வதாயின் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிசோதனை மேற்கொண்டு அவர்களின் அனுமதியின் பின் பொருட்களை இறக்கு மதி செய்ய அனுமதிக்கப்படும் என யாழ் வணிகர் சங்கம் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக. இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தக சங்கத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திபின் போதே யாழ் வணிகர் சங்கம் இதனைத் தெரிவித்தது.

இந்த நடைமுறை தொடர்பில் வர்த்தக சங்கம் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்திற்கோ அல்லது வேறு மாவட்டங்களுக்கோ பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு அந்த பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளரிடம் அனுமதி பெறுவதுடன் அதனை சுகாதார வைத்திய அதிகாரியிடம் சென்று அவர்களுடைய பரிசோதனை மேற்கொண்டு அதனை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்று பாஸ் அனுமதி பெற்று செல்ல முடியும்.

இந்நிலயைில், இந்த பாஸ் அனுமதி ஒருமாதத்திற்கு செல்லுபடியாகும் மேலும் எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்டத்திற்கு செல்ல முடியும் வேறு மாவட்டத்திற்கு செல்லமுடியும்.

மேலும் இந்த அனுமதி பெற்று செல்பவர்கள் ஏ-9 விதியை மட்டும் பயன்படுத்த வேண்டும் மற்றும் அனுமதி பெற்ரவர்கள் மட்டுமே செல்ல முடியும் அதுமட்டுமன்றி ஆள்மாறாட்டம் செய்தால் பொலிசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் வர்த்தக சங்கம் அறிவுறுத்தியுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13