இலங்கையின் சிங்கள மொழி பிரபல பாடகர் விக்டர் ரத்நாயக்கவின் மூத்த மகன் இசைக்கலைஞர் ஜயந்த ரத்நாயக்க உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 51 ஆவது வயதில் மஹரகமவிலுள்ள அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.