நபரொருவர் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று மாவனல்லை, அம்புலுகல கந்தெனிய தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (20) இடம்பெற்றுள்ளது.
கந்தெனிய தோட்டப் பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கந்தசாமி தேவானி (52) என்ற தாயொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதான மகனை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஜுலை 4 வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM