பயனாளிகளால் கட்டணங்கள் செலுத்தப்படாத போதும் சேவை தொடருங்கள் - தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பு

Published By: Digital Desk 3

04 Apr, 2020 | 08:23 PM
image

(நா.தனுஜா)

அனைத்து விதமான தொலைபேசி தொடர்பாடல் சேவை வழங்குநர்களும் பயனாளிகளால் கட்டணங்கள் செலுத்தப்படாத பட்சத்திலும் தமது சேவை வழங்கலைத் தொடருமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்த இலங்கைத் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அனைத்து விதமான தொலைபேசி தொடர்பாடல் சேவை வழங்குநர்களும் பயனாளிகளால் கட்டணங்கள் செலுத்தப்படாத பட்சத்திலும் தமது சேவை வழங்கலைத் தொடருமாறு அறிவுறுத்தியிருக்கிறோம்.

இதில் சேவைக்கான முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பயனாளிகள் உள்ளடங்குகின்றனர். மேலும் தொடர்பாடல சேவை வழங்கலுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால எல்லையை இம்மாத இறுதிவரை நீடிக்குமாறும் சேவை வழங்குநர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை

2026-04-13 12:02:43
news-image

நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை...

2026-04-13 11:25:16
news-image

உற்சவ கால விசேட சுற்றிவளைப்பு: 817...

2026-04-13 11:14:06
news-image

அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானங்களே நாட்டின் எதிர்கால...

2026-04-13 10:56:57
news-image

நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான 3...

2026-04-13 10:51:45
news-image

மருதானையில் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன்...

2026-04-13 10:13:35
news-image

பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக...

2026-04-13 10:00:58
news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53